Day: September 30, 2025

Written by esanjeno1018September 30, 2025
யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு அதிரடி கைது…
Political . Tamil Nadu Article
கரூர் துயரச் சம்பவம்: கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் கட்சியின் தலைவர் விஜய் நாமக்கல்லில் பிரச்சாரம் மேற்கொண்டதைத் தொடர்ந்து கரூரிலும் பிரச்சாரத்தில் பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த பெரும் உயிரிழப்பால் மாநிலம் முழுவதும் துயரமும் அதிர்ச்சியும் நிலவுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கரூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து